இந்த வருடம் சபரிமலை புதிய மேல்சாந்தி

 

 

 

 

சபரிமலை  புதிய மேல்சாந்தியாக  கே.ஜெயராமன் நம்பூதிரி,  மாளிகைபுரம் மேல்சாந்தியாக  

ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.