அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பு |பொதுக்குழு ஆகஸ்ட் 14, 2022 @சேலம்

 

ஆகஸ்ட் 14, 2022 அன்று சேலத்தில் நடைபெற்ற, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், தமிழ் மாநில அமைப்பின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய புதிய தலைமுறை தொலைக்காட்சின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது