SERVICE & ACTIVITES

 

 

 16.03.2022 சென்னை மயிலை, அறுபத்துமூவர் விழாவை முன்னிட்டு, அகில பாரத ஐயப்ப சேவா சங்க, மயிலை மற்றும் மயிலை லஸ் கிளைகள் சார்பில் பக்தர்களுக்கு ௮ன்னதானம், நீர் மோர், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. ஐயப்ப சேவா சங்கத்தின் அகில இந்திய தலைவர் முனைவர் க. ஐயப்பன் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கிவைத்தார்.

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு *******சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ ???????????????? 9400044991,9562318181 ஆகியஇந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின்…

சென்னை மாவட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (15.8.2021)பிற்பகல் 3 மணி அளவில் ஆலந்தூர் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கற்பக விநாயகர் ஆலய மணிமண்டபத்தில் தலைவர் திரு. வாசுதேவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் அனைத்து ஐயப்ப சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.  

இப்படிக்கு

திரு. ஐயப்பன் அவர்கள்

 

 

 

.

 

செஞ்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் வாகன மூலம் அறிவிப்பு

முன்னால் சங்க பொதுச்செயலாளர்
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் நினைவு நாளான 25 -9-16 அன்று மதுரை,, திருச்சி , திண்டுக்கல் மாவட்டங்கள் சார்பாக தொண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

11/09/2016 அன்று திருநெல்வேலி அமைப்பு சார்பாக திருநெல்வேலியிருந்து    திருச்செந்தூரில்  அன்னதானம்  கூடம் திறப்பு விழா அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

Working committee meeting on 28/08/206 at Thiruvanthapuram

Wednesday, 11 May 2016 08:58

EYE CAMP 05.06.2016

Written by

TIRUPUR DISTRICT UNION ORGANISED BY EYE CAMP ON 05-06-2016

CENTRAL WORKING COMMITTEE MEETING AT THIRUVANANTHAPURAM ON 29.05.2016

BUTTER MILK CAMP ORGANISED BY VALASARAVAKKAM BRANCH (CHENNAI DISTRICT UNION) AT KESAVARDHINI BUS STOP, NEAR CORPORATION PARK, VALARSARAVAKKAM ON 29.05.2016

Page 1 of 5